libya சீனாவை புரட்டிய ‘லெகிமா’ புயல் 10 லட்சம் பேர் வெளியேற்றம் நமது நிருபர் ஆகஸ்ட் 12, 2019 சீனாவை ‘லெகிமா’ என்ற புயல் மையம் கொண்டிருந்தது. இந்த ஆண்டில் அங்கு மையம் கொண்ட 9-வது புயல் இது.